மகிந்த அரசுக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையோப்பமிட்டு ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்…

மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக 122 உறுப்பினர்கள் கையோப்பமிட்டு அங்கீகரித்துள்ளனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மகிந்த அரசுக்கு எதிராக

சபாநாயகரின் உத்தரவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்க மறுத்தால், நாடாளுமன்றத்தில் அதற்குச் சவால் விடும் பிரேரணையை நாளை கொண்டு வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த அரசுக்கு எதிராக மகிந்த அரசுக்கு எதிராக மகிந்த அரசுக்கு எதிராக மகிந்த அரசுக்கு எதிராக மகிந்த அரசுக்கு எதிராக

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது நாடாளுமன்றம் வந்து, செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதியால் பதவிகவிழ்க்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அதன் பின்னர் அலரி மாளிகையை விட்டு வெளியேறவில்லை.

இன்று காலை மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்துக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.இந்த செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]