மகள் வயது காதலியை முறைப்படி திருமணம் முடித்த பிரபல நடிகர்!!

அஸ்சாமில் பார்ட்டி கொடுக்க திட்டமிட்டுள்ளனர். மராத்தி, அஸ்சாம் முறைப்படி திருமண சடங்குகள் நடந்தது.

மிலிந்த் சோமன் தனது காதலி அங்கிதாவை இன்று முறைப்படி திருமணம் செய்தார்.

நடிகர் மிலிந்த் சோமன்(52) ஏர்ஹோஸ்டர்சான அங்கிதா கொன்வரை(26) கடந்த 2014 முதல் காதலித்து வந்தார்.

மிலிந்த் சோமன், அங்கிதாவின் திருமணம் மும்பை அலிபாக் பகுதியில் இன்று நடந்தது. இதில் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அஸ்சாமில் பார்ட்டி கொடுக்க திட்டமிட்டுள்ளனர். மராத்தி, அஸ்சாம் முறைப்படி திருமண சடங்குகள் நடந்தது.