மகளை வன்புணர்ந்த தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

மகளை வன்புணர்ந்த தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் 14 வயது மகளை வன்புணர்வுக்கு 18 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 03 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறு கல்முனை மேல்  நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க நேற்று (06)உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், அபராதத் தொகையை செலுத்த தவறினால், மேலும் 06 மாத சிறையும், நட்டஈட்டை செலுத்தத் தவறினால், 01 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்  26ஆம் திகதி இந்த வன்புணர்வு சம்பவம் இடம்பெற்றள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]