மகன் குரளரசன் மதம் மாறியது ஏன்? டி ஆர் விளக்கம்!

இன்று டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குரளரசன் தனது பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் இந்த நேரத்தில், இது குறித்து டேி ஆர் பேசியுள்ளார்.

குரளரசனுக்கு சிறு வயது முதலே இஸ்லாம் மதத்தில் ஒரு ஈர்ப்பு இருந்தது.

எனக்கு எம்மதமும் சம்மதம் தான், நானும் முருகனை வழிப்படும் அதே நேரத்தில் ஜீசஸ், அல்லாவையும் வணங்குவேன்.

அப்படியிருக்க இன்று மகன் விருப்பத்திற்காக நாங்களும் சம்மதித்தோம், விரைவில் அவனுக்கு பெயர் மாற்றப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]