ப்ளிப்கார்ட்டின் முதல் ஸ்மார்ட்போன்! பெஸ்ட்

ப்ளிப்கார்ட்டின் முதல் ஸ்மார்ட்போன்! பெஸ்ட்

கடந்த ஜூலை மாதம் ப்ளிப்கார்ட், அதன் பில்லியன் பிராண்ட் நிறுவனத்தை அறிவித்த நிலையில், தற்போது பில்லியன் பிராண்ட் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

பில்லியன் கேப்ட்சர் ப்ளஸ் என்ற தனது ஸ்மார்ட்போனிற்கான ஒரு பிரத்யேக பக்கத்தினை வெளிப்படுத்தியுள்ள ப்ளிப்கார்ட் நிறுவனம், அதன் வழியாக அதன் ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களையும் தெரிவித்துள்ளது.

வருகிற நவம்பர் 15-ஆம் தேதி அறிமுகமாகவுள்ள பில்லியன் கேப்ட்சர் ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆனது டூயல் டோன் எல்இடி ப்ளாஷ் கொண்ட இரட்டை கேமரா அம்சத்தினை கொண்டுவரும் என்பது கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]