ப்ரியா வாரியர் பிகினி வாரியராக மாறிவிட்டாரே! வைரலாகும் வீடியோ!

ஒரு ஒரே வீடியோவில் பிரபலமானவர் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். தற்போது இன்ஸ்டாகிராமில் மட்டும் இவருக்கு 50 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். ஒரே நாளில் அதிகம் தேடப்பட்டு பிரபலம் என்ற சாதனையும் புரிந்தார்.

மேலும், கடந்த ஆண்டு ரசிகர்கள் அதிகம் தேடப்பட்ட இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். தற்போது இவர் நடித்துள்ள முதல் படமான ‘ஸ்ரீதேவி பங்களா’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இதில் இவர் ஒரு காட்சியில்  நீச்சல் உடையில் வருகிறார். அதனை பார்த்த இணையவாசிகள் ப்ரியா வாரியர் பிகினி வாரியராக மாறிவிட்டாரே என கமன்ட் செய்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]