முகம் தெரியாதவர்க்கு ப்ரியா பவானிசங்கர் கொடுத்த திடீர் முத்தம்

தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த ப்ரியா பவானிசங்கர் காதலரை திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டிலாகப் போவதாக தெரிவித்தார். இந்நிலையில் மனதை மாற்றிக் கொண்டு கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார்.

நடிகை ப்ரியா பவானிசங்கர் ஸ்பைடர் மேனுக்கு முத்தம் கொடுக்க முயன்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் மீண்டும் வரைலாகியுள்ளது.

ப்ரியா பவானிசங்கர்
ப்ரியா பவானிசங்கர்

ப்ரியாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எங்களுக்கும் ஒரு முத்தம் கிடைக்காதா என்று கேட்டுள்ளனர். சிலர் ப்ரியாவை அழகி என்று புகழ்ந்துள்ளனர்.