ப்ரியா ஆனந்துடன் கார்த்திக் காதல்!

நடிகர் நடிகைகள் மத்தியில் காதல் மலர்வது தற்போது சாதாரண விடயமாகிவிட்டது.

இதனடிப்படையில் தான் கௌதம் கார்த்திக் மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

இது தொடர்பில், ரங்கூன் திரைப்பட செய்தியாளர் சந்திப்பின் போது ப்ரியா ஆனந்த் தொடர்பாக வினவிய போது,

வழமையாக எல்லோரும் சொல்வது போல் அவர் என்னுடைய சிறந்த மற்றும் நெருக்கமான நண்பி என கூறிவிட்டார். ப்ரியாவை எனக்கு கடல் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே எனக்கு நன்கு தெரியும் எனவும் குறிப்பிட்டார்.

கிசுகிசு என்பது வரும் போகும் உண்மை எதுவோ அது மட்டுமே நடக்கும் என கூறிவிட்டார்கௌதம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]