ப்ரியங்காவிற்கு காரை பரிசாக கொடுத்த நிக்! காரின் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது அமெரிக்க காதலர் நிக் ஜோனஸை சென்ற ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

அண்மையில் நிக் தனது சகோதரர்களுடன் சேர்ந்து பாடி வெளியிட்ட சக்கர் என்ற ஆல்பம் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த அப்பாடல் யூடியுப்பில் வெளியிட்டு ஒரே வாரத்தில் மட்டும் 60 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இதனால் மகிழ்ச்சியில் உள்ள நிக் தனது காதல் மனைவி ப்ரியங்காவிற்கு இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் காரை பரிசாக கொடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]