போலி நாணயத்தாள் குறித்து அழையுங்கள்…

போலி நாணயத்தாள்கள் தொடர்பிலான தகவல்களை உடனடியாக, பொலிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்குமாறு, பொலிஸாரால் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போலி நாணயத்தாள்

இது தொடர்பான தகவல்களை 0112 326 670 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு வழங்குமாறு, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]