போராட்டத்தை தொடர ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானம்

போராட்டத்தை தொடர ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானம்

வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க போவதான ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இன்று நண்பகல் இடம்பெற்ற அச்சங்கத்தின் மத்திய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]