போராட்டத்தில் குதிக்கும் நீர்வழங்கள் சபை ஊழியர்கள்

நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்கள் இன்றைய தினம் நான்கு மணித்தியாலங்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 வருடங்களுக்கு ஓருமுறை வேதன உயர்வு வழங்கப்பட வேண்டிய நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் தமக்கான வேதன உயர்வை வழங்குமாறு கோரிக்கை விடுத்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]