போப் பாடகியாகும் ஸ்ருதி

விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்த, வாரிசு நடிகை ஸ்ருதி ஹாசன்.

shruti haasan

அவர் நடிப்பு துறை போன்று இசை துறையிலும் முன்னிற்கும் நடிகையாவார்.

கடந்த சில மாதங்களாக புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கி இருக்கிறாராம் ஸ்ருதி.

shruti haasan

உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கும் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்புக்காக காத்திருப்பதாக ஸ்ருதி தெரிவித்திருந்தார்.

நடிப்பில் இருந்து சற்று விலகி நிற்கும் ஸ்ருதிஹாசன் விரைவில் போப் பாடகியாக வலம் வரவிருக்கிறாராம்.

Shruti Haasan

இசை துறையில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி செல்லும் விதமாக இம்முயற்சியை ஸ்ருதி மேற்கொண்டிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

மேற்கத்திய பாடகர்கள் பலர் சொந்தமாக இசை குழு நடத்தி மேடையில் ஆடிப்பாடி கைநிறைய சம்பாதிக்கின்றனர்.

Shruti Haasan

அதே யுக்தியில் தனது கவனத்தை திருப்பி இருக்கிறாராம் ஸ்ருதிஹாஸன்,வெளிநாடுகளிலும் நிகழ்ச்சி நடத்த நண்பர்களுடன் ஆலோசித்து வருகிறாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]