400 போதை மாத்திரைகளுடன் சிறுவன் கைது

400 போதை மாத்திரைகளுடன் சிறுவன் கைது

போதை மாத்திரை

போதை மருந்துகளை வைத்திருந்த சிறுவன் மட்டக்குளிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவின் அதிகாரிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைதாகியுள்ளார்.

அதன்போத, சந்தேக நபரிடமிருந்து 400 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்குளிய – அலிவத்தை பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுவனே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]