முகப்பு News India போதையில் கண்ணுமுன்னு தெரியாதுனு சொல்லறது இதுதான் போல- உயிருடன் உள்ள கோழியை உட்கொண்ட இளைஞன்

போதையில் கண்ணுமுன்னு தெரியாதுனு சொல்லறது இதுதான் போல- உயிருடன் உள்ள கோழியை உட்கொண்ட இளைஞன்

தெலுங்கானாவில் இளைஞர் ஒருவர் மதுபோதையில் உயிருடன் இருக்கும் கோழியை உணவாக கடித்து தின்ற வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் Mahabubabad மாவட்டத்தில் மது அருந்திய இரண்டு இளைஞர்கள் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த பொழுது, அதிகமான போதையின் காரணமாக சாலையோரம் படுத்து உறங்கி கொண்டிருந்துள்ளனர்.

அதில் சிறிது போதை தெளிந்து எழுந்த ஒரு இளைஞன் திடீரென அங்கு சென்று கொண்டிருந்த உயிர்க்கோழியை பிடித்து கடித்து உண்ண ஆரம்பித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com