போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்க புதிய தொலைபேசி இலக்கம்…

போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக தகவல் தெரியவரின் 1984எனும் விசேட தொலைபேசி அழைப்புக்கு பொதுமக்கள் தகவல் வழங்க முடியுமென, ஜனாதிபதி மைத்திரி சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும், தகவல் வழங்குபவர்களின் விபரங்கள் இரகசியமாகப் பாதுகாக்கப்படுமெனவும், ஆகவே பொதுமக்கள் தயக்கமின்றி தகவல்களை வழங்க முடியுமெனவும், நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஜனாதிபதி கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]