முகப்பு News Local News போதைபொருள் வர்த்தக முக்கிய புள்ளிகள் இத்தாலியில்

போதைபொருள் வர்த்தக முக்கிய புள்ளிகள் இத்தாலியில்

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய இலங்கையின் முக்கிய புள்ளிகள் இத்தாலியில் வசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

30 இற்கும் அதிகமானோர் இவ்வாறு இத்தாலியில் வசிப்பதாக கூறப்படுகின்றது.

இவர்கள் இத்தாலியின் மிலானோ, நாபோலி மற்றும் வெரோனா ஆகிய நகர்களில் வசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல அரசியல்வாதிகளின் செல்வாக்குடனே இவர்கள் இத்தாலிக்கு சென்றுள்ளதாகவும், சிலர் முக்கிய அரசியல்வாதிகளுடன் பயணித்து அங்கேயே தங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், இவர்கள் இலங்கையுடன் தொடர்பை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com