முகப்பு Cinema போட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா

போட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா

போட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா பற்றியும், அவரின் போட்டோக்கள் பற்றியும் தற்போது பரவலாக பேசப்படுகின்றது.

தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமின்றி சிறு கதாபாத்திரங்களிலும் அருமையாக நடித்து அசத்துபவர் ஆண்ட்ரியா. அந்தவகையில், விஸ்வரூபம்-2 திரைப்படத்தில் இவர் நடிப்பு பற்றி பெரிதும் பேசப்பட்டது.

இதைபோலவே இவர் நடிப்பில் வெளியான தரமணி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற போட்டோஷுட்டில் அவர் கொடுத்த கவர்ச்சி போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com