பொள்ளாச்சி விவகாரம் – உச்ச கோபத்தில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்!

பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்த கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.  இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தால் மிகவும் கோபம் அடைந்த விஜய் ரசிகர்கள் தமிழகத்தில் பாலியல் குற்றம் புரிபவர்களை விரைவில் தண்டிக்கபட வேண்டும்! இல்லை துடிதுடிக்க தலை துண்டிக்கபட வேண்டும் என போஸ்டர் ஒன்றை ஓட்டியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]