பொள்ளாச்சி விவகாரத்தில் திருநாவுக்கரசு தாயை சரமாரியாக கிழிக்கும் அறந்தாங்கி நிஷா- வீடியோ உள்ளே

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக எல்லா இடங்களிலும் கண்டனக்குரல் மக்கள் எழுப்பிவரும் நிலையில் பல திரைபிரபலங்களும் தங்கள் பங்கிற்கு வீடியோ பதிவின் மூலம் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி விவகாரத்தின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு அவரது தாய் ஆதரவு அளிக்கும் விதமாக , திருநாவுக்கரசை நிரபராதி என்று பேட்டியளித்துவருகிறார். இதனை பார்த்த அனைவரும் பெரும் கோபத்தில் வீடியோ மற்றும் வலைத்தளங்களில் கம்மெண்ட் செய்துவருகின்றனர்.

தற்போது விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் திருநாவுக்கரசின் தாய்க்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். இதோ அந்த காணொளி..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]