பொள்ளாச்சி பெண் கதறலை டிக் டாக் செய்த பெண்- இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே!

முகநூல் மூலம் பல பெண்களிடம் பழகி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த பொள்ளாச்சி கும்பல் பிடிப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

பொள்ளாச்சியை சேர்ந்த 4 நபர்கள் பல பெண்களை பாலியல் தொல்லை செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர். தங்களிடம் சிக்கிய பெண்களை இந்த கும்பல் அடித்து துன்புறுத்தி ஆபாசமாக வீடியோ எடுக்கும் காட்சிகள் வெளியாகின. இதில் பாலியல் தொல்லைக்கு உள்ளான பொள்ளாச்சி பெண் கதறியதை பெண் ஒருவர் டிக் டாக் செய்துள்ளார்.

ஒரு பெண்ணாக இருந்துக்கொண்டு லைக்குகளுக்காக இப்படி செய்வது கேவலமாக உள்ளது என பலரும் கமன்ட் செய்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]