பொள்ளாச்சி பிரச்சனைக்கு அந்த பெண்தான் காரணம் வீடியோ வெளியிட்ட நபர் – கோபத்தில் சின்மயி வெளியிட்ட புகைப்படம்!

ஒரு சில வாரமாக அதிகம் பேசப்படும் விடயம் பொள்ளாச்சி பாலியல் பிரச்சனை தான். பொள்ளாச்சி பகுதியில் 200ற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்  வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பலரும் அந்த பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இந்த நிலையில் நபர் ஒருவர் பொள்ளாச்சி பிரச்சனைக்கு அந்த பெண்தான் காரணம் என பேசி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

#pollachirapists 🔞

A post shared by அன்பே சிவம் ॐ (@demo.9pm) on

மேலும், லண்டன் கலாச்சாரம் வேண்டும் என்று கூறும் பெண்கள் லண்டனுக்கு போவிடுங்கள் என்று பெண்களையும் குறை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சின்மயி, அந்த நபரின் ப்ரோபைலை  கண்டுபிடித்து கலாச்சாரம் பற்றி பேசிய அந்த நபர் எப்படிபட்ட ஆள் என்பதை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]