பொள்ளாச்சி சம்பவம்- துணிச்சலாக வீடியோ வெளியிட்ட பெண்- வைரல் வீடியோ உள்ளே

ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சவாலான செயலாக இருந்து வருகிறது. இன்றைய நவீன உலகத்தில் ஒரு குழந்தையை எப்படி நல்ல விதத்தில் வளர்ப்பது என்பது குறித்த ஆயிரம் ஆயிரம் கேள்விகள் மற்றும் யோசனைகள் பெற்றோருக்கு இருந்துக் கொண்டே இருக்கிறது. இதன் தொடர்பாக பல விவாதங்கள் நடந்தவண்ணம் உள்ளன. பிள்ளையை இப்படி வளர்க்கலாம், அப்படி வளர்க்கலாம் என்று பல அறிவுரைகள் பெற்றோரின் காதுகளை நோக்கி வந்தபடி இருக்கின்றன.

முந்தையை அன்பாக வழிநடத்துங்கள் என்று பலரும் ஒரு பக்கம் கூறினாலும், அன்பு மட்டும் அதிகமாகும் வேளையில் குழந்தைகளுக்கு நாளடைவில் பெற்றோர் நம்மை திட்டமாட்டார்கள் என்ற மனநிலை உண்டாகி தவறான பாதைக்கு செல்லும் நிலையும் உண்டாகிறது. அடக்குமுறையைக் காட்டினாலும், குழந்தைகள் பயஉணர்வு பெற்று தன்னம்பிக்கை குறைந்தவர்களாக வளரும் நிலை உண்டாகிறது.

சரி வாருங்கள் வந்தவிடையத்துக்கு போகலாம் ‘பொள்ளாச்சி சம்பவம்’ தற்போது அனைவராலும் விவாதிக்கப்பட்டுவரும் ஒரு விடையம்.இப்படி பாதிக்க பட்ட பெண்கள் தமக்கு நேர்ந்த கொடுமைகளை மறைத்தது வாழ்வதால் இப்படிபடடவர்கள் அதிகம் உருவாக்க காரணம் அவர்களே ஏற்படுத்தி கொடுக்கிறார்கள்.இதோ ஒரு பெண் தைரியமாக பேசியுள்ளார் கீழே உள்ள விடியோவை பாருங்கள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]