பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தை மிஞ்சிய திருச்சி இளைஞன்- மரண அடி கொடுக்கும் மர்மநபர்

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அதேபோன்று ஒரு சம்பவம் திருச்சியிலும் நடந்திருப்பது இது அம்பலமாகி உள்ளது.

ஒரு இளைஞர் பல பெண்களோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப்பில் பரவிவந்தது. இந்நிலையில் அதே இளைஞர் தனது தலையில் செறுப்பை வைத்துக் கொண்டு, கதறும் வீடீயோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடீயோவில் சட்டை, பேண்ட் எல்லாம் கிழிந்திருக்கும் அந்த இளைஞர், ‘’பெண்களை இனி பலாத்காரம் செய்ய மாட்டேன். எனகதறுகிறார். தொடர்ந்து அவர் சிறுமிகள் முதல், திருமணம் முடிந்த பெண்கள் வரை நெருக்கமாக இருக்கும் செல்பி காட்சிகள் கசிந்தது.

கடைசியாக, ‘’பின்பகுதியில் கைகால்கள் கட்டப்பட்டு கீழே கிடந்தபடி அந்த இளைஞன் கதறி அழும் வீடோயோ வந்துள்ளது. இந்த வீடீயோவில் அந்த இளைஞனின் தலையில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டு இருக்கிறது. அவன் படுத்திருக்கும் பகுதி முழுவதும் ரத்தமாக சிதறிக் கிடக்கிறது.”

அந்த இளைஞன் பயந்து நடுக்கிக் கொண்டிருக்க, அவனை தலையை அறுத்துக் கொல்லப்போவதாக ஒரு குரல் மிரட்டுகிற்து. உடனே ஒரு மூதாட்டி, அப்படியெல்லாம் செஞ்சுடாதீங்க என சொல்லும் குரலும் கேட்கிறது.

இப்படி வீடீயோவில் கதறும் நபர் திருச்சி பீமநகரை சேர்ந்த மணி என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வரும் நிலையில் காமுகனுக்கு இந்த தண்டனை சரிதான் என பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்!

வீடியோவிற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க…..

https://youtu.be/n39TfhAb4lo

பொள்ளாச்சியில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]