பொல்கஹவெல மேம்பாலம் மக்களிடம் இன்று ஒப்படைப்பு

பொல்கஹவெல மேம்பாலம்

பொதுமக்களின் பாவனைக்காக பொல்கஹவெல மேம்பாலம் இன்று திறக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 353 மீற்றர் நீளமான இந்த மேம்பாலத்தின் நிர்மாணப்பணிகளுக்கு 200 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சு கூறியுள்ளது.

இதன்மூலம், குறித்த பகுதியில் நிலவும் பாரிய வாகன நெரிசலை, குறைத்துக் கொள்ளமுடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]