பொலிஸ் பரிசோதகர்களுக்கு இடமாற்றம்

பொலிஸ் பரிசோதகர்களுக்கு இடமாற்றம்.

பொலிஸ் பரிசோதகர்களுக்கு

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு அமைய பொலிஸ் பரிசோதகர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேருக்கும் , பொலிஸ் பரிசோதகர்கள் 29 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய இந்த இடம் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]