பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கிய சமந்த விஜேசிறி நீதிமன்றத்தில் ஆஜர்

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கினாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த விஜேசிறி, பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]