பொலன்னறுவையில் 600 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

பொலன்னறுவை – கதுருவெல பகுயில் நேற்று (04) பிற்பகல் வீசிய பலத்த காற்றினால் 600 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு உதவும் நடவடிக்கையில் சிவில் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் மின்னேரிய பொலிஸாரும் கைகோர்த்துள்ளனர்.

பொலன்னறுவை

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]