பொரளை வீட்டுத் தொகுதியில் தீப்பரவல்

பொரளை, வனாதமுல்லவில் உள்ள சாஹஸ்புர வீட்டுத் தொகுதியில் நேற்றிரவு தீச்சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவு தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]