பொப் இசை மன்னன் A.E. மனோகரன் காலமானார்

பொப் இசை மன்னன் A.E. மனோகரன் சென்னையில் இன்று காலமானார். இவர் இலங்கையில் ‘சுராங்கனி’ எனும் பாடல் மூலம் மிகவும் பிரபல்யம் அடைந்தவர்.

இலங்கையில் இவருக்கென்றே ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.