முகப்பு News Local News பொது மக்களுக்கு சேவை செய்வதே எமது பிரதான பொறுப்பு- ஜனாதிபதி தெரிவிப்பு

பொது மக்களுக்கு சேவை செய்வதே எமது பிரதான பொறுப்பு- ஜனாதிபதி தெரிவிப்பு

பொதுமக்களுக்கு சேவை செய்வதே அரசியல்வாதிகளின் பிரதான பொறுப்பு என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

‘எழுர்ச்சி பெறும் பொலன்னறுவை’ என்ற அபிவிருத்தி திட்டத்தின் கீழ், பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்தி திட்ட நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகள் நிர்வாகிகளாக மக்களால் தெரிவு செய்யப்படுவது மக்களுக்கு சேவையாற்றவே.

அந்த சேவையை நிறைவேற்ற முடியாவிட்டால், அது முற்றிலும் தவறானதாகும்.

அதனால் அரசியல்வாதி ஒருவரின் பிரதான பொறுப்பு மக்களுக்கும், நாட்டுக்கும் உண்மையான சேவையாற்றுவதே எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com