பொது மக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை- மேலும் குண்டுத் தாக்குதல்கள் நடக்கலாம்??

நாட்டின் பல இடங்களிலும் வெடிகுண்டுத் தாக்குதல்களுக்குத் திட்டமிட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில் பொதுமக்களை ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அவரச நிலை பாதுகாப்புச் சபை சற்று நேரத்தில் கூடவுள்ளது. இதற்காக பெந்தோட்டையில் தங்கியிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு திரும்புகிறார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் உயர்மட்டத்துக்கு பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]