பொது நிகழ்ச்சியில் ஆடை விலகியதால் ஐஸ்வர்யாவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை- புகைப்படம் உள்ளே

உலக அழகி என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது ஐஸ்வர்யா ராய் மட்டும் தான். மாடலிங் துறையில் இருந்த 1997 இல் மணிரத்னம் இயங்கி இன்றுவரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் காலமாக சினிமாவில் நிலைத்து வருகிறார்.

சினிமாவில் நடிக்கும் போது படு கவர்ச்சியான காட்சிகளிலும், முத்தக்காட்சிகளிலும் நடித்துள்ளார். மேலும் பிரபல நடிகர் விவேக் ஓப்பராயுடன் காதலில் இருந்த ஐஸ்வர்யா பின்னர் 2007 இல் அபிஷேக் பச்சானை திருமணம்.செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த 5 ஆண்டுகள் திரை துறையில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு பின்னர் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.சமீப காலமாக சினிமாவில் அக்கறை காட்டவில்லை என்றாலும் பொது விழாக்களிலும் மாடல் நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகிறார்.

தற்போது 44 வயதாகும் ஐஸ்வர்யா சமீபத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் நடத்திய பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் கவர்ச்சியான ஆடை அணிந்து கேட் வாக் செய்துள்ளார். அப்போது மேலே அணிந்திருந்த ஆடை சற்று விலக கையில் பிடித்தபடி நடந்துள்ளார்.ஆடை விலகியதால் தர்ம சங்கடத்திற்கு ஆளாகியுள்ளார் ஐஸ்வர்யா. தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் கிசுகிசுவாக பேசப்பட்டு வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]