பொது இடத்தில் யாஷிகாவுக்கு முத்தம் கொடுத்த மஹத்! வைரல் வீடியோ!

மஹத், யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள். இந்நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்தார்கள். இதில்  சில விசயங்கள் சர்ச்சையாக பேசப்பட்டது.

ஒரு கட்டத்தில் மஹத் நான்அவரை காதலிக்க வில்லை என்பது போல சொல்லிவிட்டார். இதனால் யாஷிகா அழுததோடு மஹத்துக்கு ஏற்கனவே காதலி இருப்பதால் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்.

தற்போது இவரும் ஜோடி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக சென்றுள்ளார்கள். இதில் மஹத்துக்கு யாஷிகா முத்தம் கொடுத்துள்ளார்.

https://platform.twitter.com/widgets.js

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]