பொது இடத்தில் இப்படியா அமர்வது- பிரபல நடிகையை திட்டிய புகைப்பட கலைஞர் புகைப்படம் உள்ளே!!

இவன் வேறமாதிரி படத்தில் அறிமுகமானவர் அமுல்பேபி அழகுதேவதை சுரபி. அதன் பிறகு வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தார். அழகும், திறமையும் இருந்தாலும் வாய்ப்புகள் ஏனோ சுரபிக்கு வரவில்லை.

சிறிய இடைவெளிக்கு பிறகு புகழ் என்ற படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தார். அந்தப் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதன் பிறகு தெலுங்கு சினிமாவிற்கு சென்று சற்று கவர்ச்சியை காட்டி தனக்கான இடத்தை பிடித்து விட்டார்.

அட்டாக், ஜென்டில்மேன், உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது மீண்டும் தமிழுக்கு திரும்பி இருக்கிறார். அடங்காதே என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்து வரும் சுரபி. தெலுங்கு, தமிழில் தயாராகி உள்ள குறள் 388 என்ற படத்திலும் நடித்துள்ளார். இதில் விஷ்ணு மஞ்சு ஹீரோ. ஜி.எஸ்.கார்த்தி இயக்கி உள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தெலுங்கில் வோட்டர் என்ற தலைப்பில் வெளியாகும் குறள் 388, திருவள்ளுவர் எழுதிய குறளில் 388-வது குறளின் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தேர்தலின் போது போலியான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலுக்குப் பின் அதை மறந்து விடும் போலியான அரசியல் வாதிகளின் முகத்திரைகளை தோலுரிக்கும் கதையே குறள் 388 படத்தின் கதை.

இப்படி பட நிகழ்ச்சிக்காக வெளியில் சென்ற இவர் கலந்துகொண்டபோது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் ஒரு குட்டையான ஆடையை அணிந்து சென்றுள்ள சுரபி நாற்காலியில் அமர்ந்திருகும் புகைப்படத்தில் அவரது மேல் தொடை முழுவதுமாக தெரிகிறது.

மேலும் ஒரு சில புகைப்படங்களில் அவர் அணிந்துள்ள உள்ளாடை கூட பளிச்சென்று தெரிகிறது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சுரபியை சங்கடத்தில் உள்ளாகியுள்ளது.

நடிகை சுரபி கடந்த ஆண்டு வெளியான ஒக்க ஸ்னானம் என்ற தெலுகு படத்தில் படு கவர்ச்சியாக பாடல்களில் நடனமாட ரசிகர்களை அசத்தினார். மேலும் நடிக்க வாய்ப்பில்லாமல் இருக்கும் அவர் தற்போது மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]