சமாதானத்தை உறுதிப்படுத்த பொதுபல சேனாவின் ஞானசார தேரர் காலிக்கு விஜயம் செய்துள்ளார்

சமாதானத்தை உறுதிப்படுத்த பொதுபல சேனாவின் ஞானசார தேரர் காலிக்கு விஜயம் செய்துள்ளார்

ஞானசார தேரர்

காலி, ஜிந்தோட்டை பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்கள் சிலவற்றில் கிந்தொட்ட சம்பவத்துடன் தொடர்புபடுத்தி பொதுபல சேனாவின் பெயரில் பொய்யான பிரச்சாரங்கள் பல வெளியாகியுள்ளதாகவும் அவ்வறிவித்தலில் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்பொழுதுள்ள கள நிலைமை கண்டறிந்து, விசேடமாக காயமடைந்தவர்கள் மற்றும் சொத்து சேதம் ஏற்பட்டவர்கள் தொடர்பில் தகவல்களைத் திரட்டி அப்பிரதேசத்தில் சமாதானத்தை உறுதிப்படுத்த பொதுபல சேனாவின் ஞானசார தேரர் காலிக்கு விஜயம் செய்துள்ளார்.

ஞானசார தேரர்ஞானசார தேரர்ஞானசார தேரர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]