பொதுநிகழ்ச்சியில் ஆடையினால் அசிங்கப்பட்ட பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே

பிரபல நடிகையும், பாப் பாடகியுமான ரிஹானா சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், அவர் அணிந்திருந்த ஆடை அவருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தி அடிக்கடி அவிழ்ந்து விழுந்தது பார்பவர்களை முகம் சுழிக்க வைத்தது.

ரிஹானா, (Nine Ball in the movie Ocean’s 8) என்ற படத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக நடித்துள்ளார்.

மேலும் பல பாப் பாடல்களை பாடி தன்னுடைய காந்த குரலால் பல ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர்.

இவர் லண்டனில் நடைபெற்ற, பிரீமியர் ஷோவில் கலந்துக்கொண்டார். அப்போது இவர் தங்க நிறத்தில் ஆன அரை-தோள்பட்டை தெரியும் அளவில் கவுன் உடுத்தி வந்திருந்தார்.

பொதுநிகழ்ச்சியில் ஆடையினால்

பொதுநிகழ்ச்சியில் ஆடையினால்

இந்த உடை அவருக்கு சரியாக பொருந்தாததால், அடிக்கடி உடை கீழே அவிழ்ந்து விழுந்து மானத்தை வாங்கிவிட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]