பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ள மகிந்த?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது எழுந்துள்ள அரசியல் நெருக்கடி நாடாளுமன்றத் தேர்தலே தீர்வு என்றும் அவர் குறிப்பிட்டார்.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றப் பூங்காவில் தற்போது கூடியுள்ளனர். இதன்போதே மகிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

மூன்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணக்கத்துடன் அதற்கான தீர்மானத்தை முன்வைக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]