பொதுத்தேர்தலை நடத்துமாறு கோரிக்கை

நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்தன இதனை இன்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான ஒத்திவைப்பு விவாதத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]