பேஷன் போட்டியில் கலந்து கொண்ட அஜித் மகள்- புகைப்படம் உள்ளே!!

‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித் தின் மகளாக நடித்த பேஷன் போட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘என்னை அறிந்தால்’. இந்தப் படத்தில் த்ரிஷா மற்றும் அனுஷ்கா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். இந்தப் படத்தில் அஜீத்தின் மகளாக நடித்தவர் நடிகை அனிகா. இவரது பூர்வீகம் கேரளா. இருந்தாலும் இந்தப்படம் மூலம் தமிழ்நாட்டில் பெரிய பிரபலமாகிவிட்டார்.

தற்போது அனிகா ஒரு சில மலையாள படங்களில் மட்டும் நடித்து வருகிறார், மற்றபடி அவர் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது ‘லுலு பேஷன் வீக்’கில் பங்கேற்று ஒய்யாரமாக ரேம்ப் வாக் செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அஜித் மகள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]