பேலியகொட பகுதியில் தீ விபத்து

பேலியகொட பகுதியில்

பேலியகொட பகுதியில் தீ விபத்து

பேலியகொடை நுகே எனும் பகுதியில் மின் ஒழுக்கு காரணமாக பரவிய தீயினால் 7 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

இத்தீ விபத்தினால் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]