பேய்ப்படமாக மாறும் அஜித்தின் விஷ்வாசம்

தொடர் ஹிட்டுகளை கொடுத்த அஜித்- சிவா கூட்டணி மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க இணைந்துள்ளது நாம் அறிந்த விடயமே.இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக இமானும், ஹீரோயினாக நயன்தாராவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படியெல்லாம் பட துவக்க பணிகள் நன்றாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் சில விஷமிகள் படத்தைப் பற்றித் தவறான தகவல்களை தொடந்து பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

பேய்ப்படமாக மாறும் அஜித்தின்

சில நாட்களுக்கு முன் ‘’விஸ்வாசம் ஒரு பேய்ப் படம்’’ என்ற வதந்தியை சில விசமிகள் பறப்பிவிட்டிருக்கின்றார்கள். வதந்திகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் வேலை நடக்காது என்பதால் அமைதியாக ஷூட்டிங் வேலையில் கவனம் செலுத்துகின்றனர் படக்குழுவினர்.

வரும் மார்ச் 23 ஆம் தேதி ஷூட்டிங் தொடங்கப்படுகிறதாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]