பேன்ட் அணியாமல் ஹோட்டலுக்கு வந்ததால் நடிகை யாமி கெளதம்க்கு நடந்த விபரீதம்

தமிழில் இரண்டு படங்களில் நடித்த நடிகை யாமி கெளதம். தான் நடித்த படங்களை காட்டிலும், விளம்பரங்கள் மூலம் ரசிகர்களை கவந்தார். பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்துள்ள இவர் சமீப காலமாக, தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் யார் கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்துள்ளார்.

இவருக்கு ஷில்லி என்ற ஒரு தங்கை இருக்கிறார். இவரும் நடிகையாவார். செர்பியாவில் இருக்கு இவர் அங்குள்ள ஒரு ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார். ஆனால், பேன்ட் அணியாமல் வந்திருந்ததால் ஷில்லி-யை வெளியேற சொல்லியுள்ளது அந்த ஹோட்டல் நிர்வாகம். இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இந்த தகவலை நடிகை யாமி கெளதம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

பேன்ட் அணியாமல்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]