பேட்ட 6 கோடியாம்! அப்போ விஸ்வாசம் எவ்வளவு? சென்னை வசூல்!

கடந்த வாரம் திரைக்கு வந்த படம் அஜித்தின் விஸ்வாசம். இந்த படம் குடும்ப ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

விஸ்வாசம் கடந்த 5 நாட்களில் சென்னையில் மட்டும் ரூ 4.9 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாம்.

மேலும், சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

விஸ்வாசம் தமிழகத்தில் மட்டுமே ரூ 90 கோடி வரை வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]