பேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா? அதிகாரப்பூர்வ தகவல் இதோ!

இந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது.

பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய உள்ளது என திருப்பூர் சுப்பிரமணியன் அண்மையில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பேட்ட படத்தின் இண்டர்நேஷனல் விநியோகஸ்தரரான மாலிக் பேட்ட படம் இந்தியாவை தவிர்த்து வெளிநாடுகளில் மட்டும் ரூ. 65 கோடியை வசூல் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மாலிக் பேசும் வீடியோ ஒன்றை பேட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]