பேட்ட, விஸ்வாசம் தமிழக வசூல் விபரம் இதோ!…

இந்த பொங்களை முன்னிட்டு திரைக்கு வந்த படங்கள் பேட்ட, விஸ்வாசம். இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தை தவிர அனைத்து இடங்களிலும் ரஜினியின் பேட்ட படம் தான் வசூலில் முன் நிலையில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் அஜித்தின் விஸ்வாசம் எப்படியும் ரூ 60 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது.

அதேபோல் பேட்ட ரூ 48 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்திருக்கும் என தெரிகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]