பேட்ட ரஜினியின் வசனங்களால் ட்விட்டரில் அதிரடி கிளப்பும் ரசிகா்கள்

கடந்த 10ம் தேதி ரஜினி, அஜீத் என இரண்டு பெரிய பிரபலங்களின் படங்கள் ஒரே நாளில் வெளியான நிலையில் இரண்டு ரசிகா்களும் பேட்ட, விஸ்வாசம் படங்களில் இடம்பெற்ற வசனங்களைக் கொண்டு போட்டியிட்டு வருகின்றனா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ம் தேதி ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் அஜீத்தின் விஸ்வாசம் என இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இதனால் இரண்டு நடிகா்களின் ரசிகா்களும் நடிப்பு, வசனம், பாடல், படத்தின் வசூல் உள்ளிட்டவற்றை பகிா்ந்து ஒருவருக்கு ஒருவா் சவால் விடுத்து வருகின்றனா்.

அந்த வகையில் ரஜினி ரசிகா்கள் பேட்ட வசனங்களால் ட்விட்டரை கலங்கடித்த சில பதிவுகள்.

பேட்ட ரஜினியின்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]