பேட்ட மற்றும் விஸ்வாசம் கர்நாடகா வசூல் விபரங்கள் இதோ!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ரஜினி, அஜித். இவர்களின் படங்களான பேட்ட, விஸ்வாசம் பொங்கலை முன்னிட்டு வெளிவந்தது. இரண்டு படங்களும் நல்ல வசூலை பெற்று வருகிறது.

இந்நிலையில்  பேட்ட கர்நாடகாவில் மட்டும் ரூ 14.8 கோடி வசூல் செய்துவிட்டதாம், இன்னும் 5 கோடி வசூல் செய்தால் இப்படம் லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மேலும், விஸ்வாசம் தற்போது வரை ரூ 7.8 கோடி வசூல் செய்துள்ளதாம், இன்றே இப்படத்திற்கு லாபம் வரும் என கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் கர்நாடகாவில் இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் லாபத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]