’பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா கேரக்டர் இதுதான்! வெளியான புதிய தகவல்!

பொங்களுக்கு வெளிவரவுள்ள திரைப்படம் ரஜினியின் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் சிம்ரன், விஜய்சேதுபதி,திரிஷா,நவாசுதின் சித்திக் என பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் அனிருத் இசையமைப்பில் வெளியான ‘மரண மாஸ்’, ‘உல்லாலா உல்லாலா’ பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ’பேட்ட’ படத்தில் ’ஜித்து’ என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், ’சிங்கார் சிங்’ கதாபாத்திரத்தில் நவாசுதின் சித்திக்கும், ’சரோ’ கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடித்துள்ளனர்.

இந்த தகவலை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]