பேட்ட படத்தில் சசிக்குமாரின் கதாபாத்திரம் இதுதான் – வெளியான போஸ்டர்!

பேட்ட படத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், சனந்த் ரெட்டி, மகேந்திரன், மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். ஊட்டியை மையமாகக் கொண்டு கதை என கூறப்படுகிறது.

தற்போது இப்படத்தில் சசிக்குமார் கதாபாத்திரத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.  ‘மாலிக்’ என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

போஸ்டரை சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]